dating
கேரளாக்கு எதிராக மெரினா கடற்கரையில் ஒன்று திரண்ட பல்லாயிரகணக்கான மக்கள்
இன்று பிற்பகல் கண்ணகி சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி முல்லை பெரியாறு காக்க பல்லாயிரம் பேர் கலந்து கொண்டடனர் . மாபெரும் பேரணியை மக்கள் போராளி வைகோ தலைமை ஏற்று வழி நடத்தினர் .
25 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
கிளிநொச்சியில் புலிகளின் குரல் இருந்த இடத்தில் புத்தர்சிலை
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ வானொலியான புலிகள் குரல் வானொலி நிலையம் அமைந்திருந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.
25 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை இணைப்பதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் -இதயச்சந்திரன்
"தீர்வின் மீது கொண்ட  நம்பிக்கை தகர்கிறது'' என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
இந்த ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை வரியில்  சொல்லப்பட்ட ஆழமான விடயமிது.

சென்னையில் நடக்கும் பச்சைத் துரோகம்: அம்பலமாகும் சனல் 4 விடையம்!
புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து ஒரு குழு தன்னை சனல் 4 தொலைக்காட்சி எனக் கூறிக்கொண்டு இந்தியா சென்றுள்ளது. சென்னையில் இவர்கள் தம் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துள்ளனர். கமரா மற்றும் பதிவுசெய்யும் கருவிகளோடு சென்ற இவர்களை நம்பி பல இலங்கைத் தமிழர்கள் தமது வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளனர். மேலும் சிலர் இவர்களைப் பரிபூரணமாக நம்பியும் உள்ளனர்....
22 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன? -வி.தேவராஜ்
தமிழர்கள் வாய்டி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனைஉணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.
19 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது

முல்லைப்பெரியாறு காக்க சென்னை மெரினாவில் டிசம்பர் 25ம் தேதி, கண்ணகிசிலையருகே லட்சம் தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.
முல்லைப் பெரியாறு அணையை  உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
19 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழக-கேரள எல்லையில் நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்-500 பேர் கைது
நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது.
19 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா? -இதயச்சந்திரன்
"வடக்கில்  வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி  தான் வீசும்.

மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் : கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக,  கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கனடா வாழ் தமிழர்கள் சார்பாக கனடாவின் தமிழ் படைப்பாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும்  உலகத் தமிழினம் பொங்கி  எழும்!
18 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்களின் ஆதரவு திரட்டும் திரைப்படத்துறையினர்
இன்று 17/12/2011  சனிக்கிழமை காலை 12.00 மணிக்கு  அகில இந்திய அளவில் ஒரு மிஸ்டு கால் (missed call) தருவதன் மூலம் மரண தண்டனைக்கு எதிரான மனநிலை உள்ளவர்களின் ஆதரவு திரட்டும் எண்ணத்தில்  திரைப்படத்துறையினர் ஒரு நம்பரை  வெளியிட்டனர் .
17 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
கேரளத்திலிருந்து தமிழ்க் குடும்பங்கள் விரட்டியடிப்பு?
கேரளத்திலிருந்து 40 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டு, விரட்டியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் கேரள அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கேரள அரசை எதிர்த்து ஊர்வலமாக சென்றனர்.இதனால் அதிருப்தியும், கோபமும் அடைந்த கேரள மாநிலத்தினர், அப் பகுதியில் வசிக்கும் தமிழர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
15 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல்
யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
15 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா அனலை நிதிஸ் ச. குமாரன்
ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள்.  விடுதலைப்புலிகளுடன் பேச்சு ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன.
13 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை: ஹக்கீமின் கருத்துக்கு ஜெயானந்தமூர்த்தி கண்டனம்.
தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
12 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்!
அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர்.இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன.

அமெரிக்க-இந்திய உறவுக்குள் உடையும் சீனாவின் முத்துமாலை
சீன அரசின் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட தகவல்களின் பிரகாரம், இலங்கையுடனான  பொருளாதார வர்த்தகமானது 2.1 பில்லியன் டொலர்களை கடந்த வருடம் எட்டியுள்ளதெனக் கூறப்படுகிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நிதி நெருக்கடிக்குள் சிக்குண்டு இருப்பதால், சீனாவின் முதலீடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் அதிகரிக்கிறது. ஆகவே, ஆசியாவிலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளைக் குறிவைத்தே சீனாவின் நகர்வுகள் அமைகிறதெனலாம்.
11 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
கொல்கத்தா: மருத்துவமனையில் தீ விபத்து: 73 பேர் பலி - படங்கள்
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துவிட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் 40 பேரின் உடல்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
10 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
அமெரிக்கா, இந்தியா - பாக்கிஸ்தானை ஒரே நுகத்தடியில் பூட்டும் முயற்சிகள் - க.வீமன்
கடந்த சில மாதங்களாக இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் நட்பு நாடுகளாக்கி இரண்டையும் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்க்கும் இராசதந்திர முயற்சிகள் நடக்கின்றன. அமெரிக்கத் துணை இராஜங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் இதில் மும்முரமாக ஈடுபடுகிறார்.
07 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
முல்லை பெரியாறு அணையை காக்க உயிர் தியாகம் செய்ய தீக்குளித்தேன்: ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெறும் வாலிபர் செல்லப்பாண்டி பேட்டி
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக- கேரள எல்லை பகுதியான குமுளியில் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக வாகனங்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டு வருவதால் வண்டிபெரியார், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
07 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................
தமிழ்மக்கள் ஒற்றுமையின்மையின் சின்னமல்ல! ஒற்றுமையின் சின்னம் என்பதை உரத்துக் கூறுங்கள்
தமிழர்கள் ஒற்றுமையின்மையின் சின்னமா? என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டிருக்கின்றது. கடந்த 60 வருட கால தமிழர் அரசியலில் எமது தோல்விக்கு இது தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
05 Dec 2011 அன்று பிரசுரிக்கப்பட்டது
......................................................................................................................................

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நடைபெறும் நாடுகளும் இடங்களும்

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டமைப்பை இணைப்பதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் -இதயச்சந்திரன்
"தீர்வின் மீது கொண்ட  நம்பிக்கை தகர்கிறது'' என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.
இந்த ஆண்டு நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு ஒற்றை வரியில்  சொல்லப்பட்ட ஆழமான விடயமிது.
................................
தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன? -வி.தேவராஜ்
தமிழர்கள் வாய்டி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனைஉணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும்.
................................
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா? -இதயச்சந்திரன்
"வடக்கில்  வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி  தான் வீசும்.
................................
பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா அனலை நிதிஸ் ச. குமாரன்
ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் அரசு சிறிலங்கா அரசிற்கு சிம்ம சொற்பனமாக இருக்குமென கடந்த சில வருடங்களாக நம்பினார்கள் உலகத்தமிழர்கள். நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் செய்திகள் வருவதையொட்டி அதிர்ந்துபோய் உள்ளார்கள் உலகத்தமிழர்கள்.  விடுதலைப்புலிகளுடன் பேச்சு ஆரம்பிக்கும் காலத்தில் புஷ் தலைமையிலான அரசு சிறிலங்காவின் அரசு பக்கமே ஆதரவை அளித்து வந்ததென்று இப்போது செய்திகள் கசிந்துள்ளன.
................................
விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்!
அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர்.இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன.
................................

< 1 2 >

மாவீரர் இல்லம்

மாவீரர் துயிலுமில்லம்

Eelamhomeland FM

****************

Home | Eelamclips | Gallery | News | Contact us | Maaverar History | Forum | Live Radios
copyright 2011 @ EelamHomeLand.Com | Web Design by Tamil Elilan | admin@eelamhomeland.com
"மாவீரர்களே உங்களைப் புதைத்த மண் உறங்காது உரிமை பெறும்வரை கலங்காது எங்களின் தாயகம் விடிவு பெறும் புலி ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும்."